வீடு / சமையல் குறிப்பு / நார்த்தங்காய் இனிப்பு பச்சடி

Photo of Naarthangai Sweet Pachadi by கமலாஸ் tech at BetterButter
710
3
0.0(0)
0

நார்த்தங்காய் இனிப்பு பச்சடி

Dec-23-2017
கமலாஸ் tech
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

நார்த்தங்காய் இனிப்பு பச்சடி செய்முறை பற்றி

இனிப்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. நார்த்தங்காய் பெரிசு 2
  2. ப.மிளகாய் 2
  3. மஞ்சப்பொடி சிறிது
  4. கடுகு 1/2 டீ ஸ்பூன்
  5. எண்ணை சிறிது
  6. புளி சிறிய உருண்டை
  7. உப்பு தேவைக்கு
  8. வெல்லம் தேவைக்கு
  9. அரிசி மாவு 1 டீ ஸ்பூன்

வழிமுறைகள்

  1. நார்த்தங்காய் பொடியாக நறுக்கவும்
  2. மிளகாய் நறுக்கவும்
  3. அடுப்பில் எண்ணெய் வைத்து கடுகு தாளிக்கவும்.
  4. நார்த்தங்காய், பச்சை மிளகாய், மஞ்சப்பொடி வதக்கி புளி கரைத்து ஊற்றவும்.
  5. உப்பு , வெல்லம் போட்டு கொதிக்க விடவும்
  6. நன்கு கொதித்ததும் அரிசி மாவு கரைத்து ஊற்றவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்