வீடு / சமையல் குறிப்பு / தக்காளி தொக்கு

Photo of Tomato Pickle by கமலாஸ் tech at BetterButter
740
4
0.0(0)
0

தக்காளி தொக்கு

Dec-24-2017
கமலாஸ் tech
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

தக்காளி தொக்கு செய்முறை பற்றி

சைட்டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. நறுக்கிய தக்காளி 1/4 கிலோ
  2. காரப்பொடி4 டீ ஸ்பூன்
  3. ப.மிளகாய்2
  4. புளி கரைசல் 1/4 கப்
  5. பெருங்காய தூள் 1/2 டீ ஸ்பூன்
  6. நல்ல எண்ணை 1 கரண்டி
  7. வெந்தய தூள் 1/4 டீ ஸ்பூன்
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. வற்றல் மிளகாய். 2

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணை ஊற்றி காய விடவும்.
  2. காய்ந்த்தும் கடுகு, 2 காய்ந்த மிளகாய்,கறிவேப்பிலை தாளிக்கவும்
  3. பச்சை மிளகாய் ,தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. பின் புளி கரைசல்,மி.தூள்,பெருங்காய பொடி,உப்பு சேர்த்து எண்ணை பிரியும் வரை வதக்கஙும்
  5. இறக்கும்போது வெந்தய பொடி சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்