கார குழம்பு | Kaara குழம்பு in Tamil

எழுதியவர் Nagarathinam R  |  27th Dec 2017  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Kaara குழம்பு recipe in Tamil,கார குழம்பு, Nagarathinam R
கார குழம்புNagarathinam R
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    15

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

6

0

5 votes

About Kaara குழம்பு Recipe in Tamil

கார குழம்பு recipe

கார குழம்பு தேவையான பொருட்கள் ( Ingredients to make Kaara குழம்பு in Tamil )

  • மல்லி 3spoon
  • சீரகம் 1spoon
  • மிளகு 1spoon
  • வெந்தயம் 1/2spoon
  • அரிசி 1ஸ்பூன்
  • வத்தல் 10
  • தேங்காய் துருவியது 1/2cup
  • சின்ன வெங்காயம் 7
  • தக்காளி 2
  • கருவேப்பிலை
  • புளி எலுமிச்சை அளவு
  • உப்பு
  • நல்ல எண்ணெய் 50ml

கார குழம்பு செய்வது எப்படி | How to make Kaara குழம்பு in Tamil

  1. வாணலியில் மல்லி, மிளகு, சீரகம், அரிசி, வத்தல்,வெந்தயம், தேங்காய், தக்காளி, சின்ன வெங்காயம், எண்ணெய் சேர்த்து நன்கு வதக்கவும்
  2. வதக்கிய எல்லா பொருள்களையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்
  3. வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்
  4. பின் அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும் .
  5. கரைத்து வைத்த புளியை ஊற்றவும்
  6. உப்பு சேர்க்கவும்
  7. 5 நிமிடம் நன்கு கொதிக்க விடவும் .

Reviews for Kaara குழம்பு in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.