வீடு / சமையல் குறிப்பு / அவல் உப்புமா

Photo of Savoury flattened rice recipe by neela karthik at BetterButter
51
5
0.0(0)
0

அவல் உப்புமா

Jan-05-2018
neela karthik
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

அவல் உப்புமா செய்முறை பற்றி

ஈஸி ப்ரேக்பாஃஸ்ட் அவல் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • நார்த் இந்தியன்
  • பான் பிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அவல் 1 கப்
  2. வெங்காயம் 1 பொடியாக அரிந்தது
  3. பச்சைமிளகாய் 2
  4. எண்ணெய் தாளிக்க
  5. கடுகு 1/4 ஸ்பூன்
  6. கடலை,உளுத்தம் பருப்பு சிறிது
  7. சீரகம் 1/4 ஸ்பூன்
  8. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  9. வறுத்த வேர்க்கடலை 1/2 ஸ்பூன்
  10. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. அவல் தண்ணீரில் இரண்டு மூன்று முறை கழுவி வடித்து வைக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் க.பருப்பு உ.பருப்பு சேர்த்து தாளிக்கவும்
  3. பின் வெங்காயம சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  4. அதனுடன் வறுத்த வேர்கடலை மிளகாய் சேர்த்து சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும
  5. பிறகு அதில் சுத்தம் செய்த அவல் உப்பு சேர்த்து குறைந்த தணலில் கிளறவும்
  6. 2 நிமிடம் கிளறி சூடாக பரிமாறவும்
  7. விரும்பினால் முந்திரி சேர்க்கலாம்
  8. கெட்டி அவல் தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்