வீடு / சமையல் குறிப்பு / ரெட் வெல்வெட் கேக்

Photo of Eggless mug Red velvet cake by neela karthik at BetterButter
655
7
0.0(0)
0

ரெட் வெல்வெட் கேக்

Jan-07-2018
neela karthik
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ரெட் வெல்வெட் கேக் செய்முறை பற்றி

முட்டையில்லாமல் ஓவன் இல்லாமல் குக்கரில் ரெட் வெல்வெட் கேக்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • பிரெஷர் குக்
  • டெஸர்ட்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மைதா 8 டேபிள் ஸ்பூன்
  2. கோகோ பவுடர் 2 டேபிள் ஸ்பூன்
  3. பவுடர் சுகர் 4 டேபிள் ஸ்பூன்
  4. வெண்ணெய் 5 டேபிள் ஸ்பூன்
  5. வெணிலா எஸ்ஸென்ஷ் 1 ஸ்பூன்
  6. ரெட் ஃபுட் கலர் 1 ஸ்பூன்
  7. வினிகர் 1/4 ஸ்பூன்
  8. பேக்கிங் பவுடர் 1/2 ஸ்பூன்
  9. உப்பு சிட்டிகை
  10. பால் 6 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பவுலில் மைதா கோகோ பவுடர் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும்
  2. அதில் வெண்ணெய், எஸ்ஸென்ஸ், வினிகர், பால், புட் கலர் அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கவும்
  3. அதனை ஒருபெரிய காஃபி கப்பில் ஊற்றவும்
  4. குக்கரில் விசில், ரப்பர் எதுவும் போடாமல் உப்பு கொட்டி 10 நிமிடம் குறைந்த தணலில் சூடு செய்யவும்.
  5. பிறகு சிறிய தட்டு அல்லது கிண்ணம் கவிழ்த்து வைத்து அதன் மேல் கலவை ஊற்றிய கப்பை வைத்து சிம்மில் 20 முதல் 25 நிமிடம் வைத்து எடுக்கவும்
  6. ஸ்பூன் அல்லது குச்சியை குத்தி பார்த்தால் ஒட்டாமல் வர வேண்டும்
  7. 15 நிமிடம் கழித்து ஒரு முறை பார்க்கவும்
  8. அதன் க்ரீம் அல்லது ஐஸ்க்ரீம் வைத்து பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்