வீடு / சமையல் குறிப்பு / Homemade tutty frutti

Photo of Homemade tutty frutti by neela karthik at BetterButter
1
5
5(2)
0

Homemade tutty frutti

Jan-12-2018
neela karthik
1440 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • గుడ్డు-లేని
 • తేలికైనవి
 • పండుగలాగా
 • కలయిక
 • ఉడికించాలి
 • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు
 • గ్లూటెన్ లేని పతార్థాలు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

 1. ஃபுட் கலர் விருப்பமான கலர்
 2. பப்பாளி காய் 1
 3. சர்க்கரை 1 கப்
 4. வெணிலா எஸ்ஸென்ஸ் 1 ஸ்பூன்
 5. லெமன் ஜூஸ் சிறிது

வழிமுறைகள்

 1. பப்பாளி நன்கு காயாக இருக்குமாறு தேர்ந்தெடுக்கவும்
 2. அதனை மேல் தோல் நீக்கி பொடியாக நறுக்கவும்
 3. 2 கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் நறுக்கிய பப்பாளி காயை கொட்டி 10 நிமிடம் விடவும்
 4. பிறகு அதனை இறக்கி 5 நிமிடம் கழித்து வடிகட்டவும்
 5. பாத்திரத்தில் சர்க்கரை 1/4 கப் தண்ணீர் சேர்த்து கரைத்து நன்றாக கொதிக்க விடவும்
 6. அதில் வடிகட்டி வைத்த பப்பாளி காயை கொட்டி 5 முதல் 10 நிமிடம் கொதிக்க விடவும்
 7. பின் அதில் சிறிது லெமன் ஜூஸ் பிழியவும் 10 நிமிடம் கழித்து எடுத்து ஆற விடவும்
 8. 1 ஸ்பூன் வெணிலா எஸ்ஸென்ஷஸ் சேர்க்கவும் .
 9. நன்றாக ஆறிய பின் வெவ்வேறு கப்பில் ஊற்றி நிறங்களை சேர்க்கவும்
 10. 10 மணி நேரம் கழித்து எடுத்து வடிகட்டி உலற விடவும்
 11. இவை காய குறைந்தது 1 நாள் ஆகும்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-13-2018
Pushpa Taroor   Jan-13-2018

Good

Yasmin Shabira
Jan-13-2018
Yasmin Shabira   Jan-13-2018

Nice mam

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்