வீடு / சமையல் குறிப்பு / பேக்ட் டொர்னடோ உருளைக்கிழங்கு

Photo of Baked Tornado Potato by fathoom hameed at BetterButter
750
8
0.0(0)
0

பேக்ட் டொர்னடோ உருளைக்கிழங்கு

Jan-19-2018
fathoom hameed
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பேக்ட் டொர்னடோ உருளைக்கிழங்கு செய்முறை பற்றி

பேக் செய்த உருளைக்கிழங்கு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக்கிழங்கு 2
  2. பட்டர் 1/4 கப்
  3. உப்பு (தேவைக்கேர்ப்ப)
  4. மிளகு தூள் 2 தேக்கரண்டி
  5. பேம்பு குச்சி 2

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை குச்சியில் குத்தி, குச்சியை திருப்பிக்கொண்டே சரிவாக சம இடைவளி விட்டு கடைசி வரை விடாமல் வெட்டிக் கொள்ளவும்.
  2. பட்டரை உருக்கி அதில் உப்பு, மிளகு தூள் சேர்த்துக் கொள்ளவும்.
  3. வெட்டிய கிழங்கின் மேல் பட்டர் கலவையை தேய்த்து 200 டிகிரி செல்ஸியஸில் 30 நிமிடங்கள் பேக் செய்து விரும்பிய டிப்புடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்