Photo of KFC Cheesy Wedges by Nur Aishah Vimala at BetterButter
800
6
0.0(1)
0

KFC Cheesy Wedges

Jan-20-2018
Nur Aishah Vimala
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

KFC Cheesy Wedges செய்முறை பற்றி

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் உணவு. வீட்டிலேயே செய்தால் செலவும் குறைவு திருப்தியாகவும் உண்ணலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • அமெரிக்கன்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக்கிழங்கு 3
  2. மூளிகை கலவை (mixed herbs) 1 தேக்கரண்டி
  3. உப்பு 1 சிட்டிகை
  4. வெள்ளை மிளகுத்தூள் தேவைக்கேற்ப
  5. சோளமாவு 1 மேஜைக்கரண்டி
  6. சீஸ் சாஸ்க்கு தேவையான பொருட்கள்
  7. பால் 250மில்லி
  8. வெண்ணெய் 3 மேஜை கரண்டி
  9. வெள்ளை மிளகுத்தூள் தேவைக்கேற்ப
  10. மைதா 1 மேஜை கரண்டி
  11. கருப்பு மிளகுத்தூள் தேவைக்கேற்ப
  12. சீஸ் துண்டுகள் 6
  13. கோழி க்யூப் 1

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்குகளை 6 துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்
  2. ஸ்டீமரில் நீர் நன்றாக கொதித்த பின் வெட்டிய கிழங்குகளை 5 நிமிடத்துக்கு ஸ்டீம் பண்ணவும்.
  3. சிறிது ஆறியபின் அவற்றில் சிறிது உப்பு, வெள்ளை மிளகுத்தூள், mixed herbs போட்டு நன்றாக கலக்கவும்.
  4. நல்ல சூடேறிய எண்ணெயில் பொன்னிறமாக பொறிக்கவும்.
  5. இப்பொழுது சீஸ் சாஸ் செய்ய ஒரு வாணலியில் வெண்ணெயை உருக்கி அதில் மைதா மற்றும் பாலை ஊற்றி நன்றாக கட்டி இல்லாமல் கிளறி பிறகு சீஸ் துண்டுகள், இரு வகை மிளகுத்தூள்கள் போட்டு சீஸ் நன்றாக கரையும் வரை கிளறவும்
  6. சாஸ் மிகவும் கட்டியாக இருந்தால் சிறிது நீர் சேர்த்துக்கொள்ளவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mohammed Abduallah
Jan-20-2018
Mohammed Abduallah   Jan-20-2018

Nice

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்