வீடு / சமையல் குறிப்பு / Salted Potato chips caramel cookies

Photo of Salted Potato chips caramel cookies by neela karthik at BetterButter
981
5
0.0(1)
0

Salted Potato chips caramel cookies

Jan-23-2018
neela karthik
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • அமெரிக்கன்
  • ரோசஸ்டிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைகிழங்கு சிப்ஸ் 1 கப்
  2. சர்க்கரை 1/2 கப்
  3. மைதா 1 1/2 கப்
  4. வெணிலா எஸ்ஸென்ஸ் சிறிது
  5. வெண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்
  6. சர்க்கரை கேரமலைஸ் செய்ய

வழிமுறைகள்

  1. வெண்ணெய் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும் அதனுடன் எஸ்ஸென்ஸ் சேர்க்கவும்
  2. அதனுடன் சிறிது சிறிதாக மாவை சேர்த்து கிளறவும்
  3. பிறகு பொடியாக தூளாக்கப்பட்ட சிப்ஸ் சேர்த்து பிசையவும் சிறு உருண்டையாக பிடித்து தட்டில் வைக்கவும்
  4. குக்கரில் உப்பு சூடு செய்து தட்டை வைத்து சிம்மில் 20 முதல் 25 நிமிடம் வரை வைத்து எடுக்கவும்
  5. சர்க்கரை சிறிது தண்ணீர் சேர்த்து கேரமலைஸ் செய்து மேலே ஊற்றி பரிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Diksha Wahi
Feb-06-2018
Diksha Wahi   Feb-06-2018

looks tempting!

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்