Photo of Baked Potato Roses by Swathy Nandhini at BetterButter
580
10
0.0(1)
0

Baked Potato Roses

Jan-23-2018
Swathy Nandhini
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Baked Potato Roses செய்முறை பற்றி

பேக்ட் உருளைக்கிழங்கு ரேசஸ் சுவையான, ஆரோக்கியமான குழந்தைகளுக்கு விருப்பமான பார்ட்டி உணவு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • பேக்கிங்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு - 3
  2. உப்பு - 1/2 டீஸ்பூன்
  3. எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
  4. இட்டாலியன் எர்ப்ஸ் - 2 டீஸ்பூன்
  5. பூண்டு தூள் - 2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. அவனை 180° க்கு பிரிஈட் செய்து, பேக்கிங் ட்ரெய் வை எண்ணெய் தடவி வைக்கவும்.
  2. உருளைக்கிழங்கை தேள் சீவி, மெல்லிய துண்டுகளாக நீட்ட வடிவில் நறுக்கி வைக்கவும்.
  3. இதில் சிறிது எண்ணெய், உப்பு, இட்டாலியன் எர்ப்ஸ் மற்றும் பூண்டு தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
  4. உருளைக்கிழங்கு துண்டுகளை பேக்கிங் ட்ரெய்வில் ஒன்றின் பக்கம் ஒன்றாக பூப்போல அடுக்கவும்.
  5. இதை அவனில் வைத்து 25-30 நிமிடங்கள் பேக் செய்யவும்.
  6. பொன்னிறமாக மாறியதும் ஆறவிடவும். சுவையான உருளைக்கிழங்கு ரோசஸ் தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Diksha Wahi
Feb-06-2018
Diksha Wahi   Feb-06-2018

so beautiful!

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்