வீடு / சமையல் குறிப்பு / பேபி பொட்டட்டோ 65

Photo of Baby Potato 65 by Krishnasamy Vidya Valli at BetterButter
281
4
0.0(0)
0

பேபி பொட்டட்டோ 65

Jan-24-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பேபி பொட்டட்டோ 65 செய்முறை பற்றி

எப்போதும் கோபி 65 தான் செய்கிறோம். பேபி பொட்டட்டோவில் 65 செய்தால் இன்னும் கூடுதல் சுவையுடனும் முறுமுறு என்றும் இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பேபி பொட்டட்டோ - 6 முதல் 8
  2. உப்பு - 1 / 4 தேக்கரண்டி
  3. மசாலாவிற்கு தேவையானவை
  4. உப்பு - 2 சிட்டிகை
  5. மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
  6. கரம் மசாலா - 2 சிட்டிகை
  7. காஷ்மீர் சில்லிபவுடர் - 2 சிட்டிகை
  8. கான்பிளவர் - 1 தேக்கரண்டி
  9. ஆம்சூர் பவுடர் - 2 சிட்டிகை ( இல்லையென்றால் எலுமிச்சை சாறு சேர்க்கவும் )
  10. தனியா பொடி - 1 சிட்டிகை
  11. சீரக பொடி - 1 சிட்டிகை
  12. மிளகு பொடி - 1 சிட்டிகை
  13. பொரிப்பதற்குதேவையானஅளவுஎண்ணெய்
  14. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 / 4 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பேபி பொட்டட்டோ வை தோல்சீவி கொதிக்கும் வெந்நீரில் உப்பு சேர்த்து இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள் வரை போட்டு பின்னர் வடிகட்டிக்கொள்ளவும்
  2. மசாலாவிற்கு கொடுக்கப்பட்ட பொருட்கள் சேர்த்து ஒரு பாத்திரத்தில் எடுத்து கலந்து கொள்ளவும்
  3. உருளைகிழங்கை அந்த கலவையில் போட்டு பிரட்டி எடுக்கவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  5. கொத்தமல்லி இலை தூவி சாஸுடன் பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்