வீடு / சமையல் குறிப்பு / உருளைகிழங்கு கட்லட்

Photo of Potato butter onion cutlet by Rajee Swaminathan at BetterButter
281
3
0.0(0)
0

உருளைகிழங்கு கட்லட்

Jan-28-2018
Rajee Swaminathan
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

உருளைகிழங்கு கட்லட் செய்முறை பற்றி

உருளைகிழங்கு உணவுப்போட்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உருளைக்கிழங்கு பெரியது 1
  2. பெரிய வெங்காயம் 2
  3. மிளகாய் 1
  4. சம்பா அவல் 5 டீஸ்பூன்
  5. வெண்ணெய் 5 டீஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு.
  7. கடலைமாவு 1டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை வேக வைத்து எடுக்கவும்.
  2. பின் அதை துருவிக்கொள்ளவும்.
  3. பின் வெங்காயம், மிளகாய் நறுக்கிக்கொள்ளவும்.
  4. வெண்ணெயில் வெங்காயம் மிளகாய் இவற்றை வதக்கவும்.
  5. துருவிய உருளைக்கிழங்கையும் உப்பு போட்டு வதக்கவும்.
  6. பின் அவல் பொடியை தூவவும்.
  7. கடலைமாவை கரைத்து ஊற்றி கிளறி தட்டை வடிவில் தோசைக்கல்லில் போட்டு வெண்ணைய் ஊற்றி கோல்டன் பிரவனில் எடுக்கவும்.
  8. பின் சூடாக பரிமாறவும்.
  9. குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்