உடனடி ஜிலேபி | Instant Jalebi in Tamil

எழுதியவர் vandana jangid  |  17th Feb 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Instant Jalebi  by vandana jangid at BetterButter
உடனடி ஜிலேபிvandana jangid
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    15

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    5

    மக்கள்

4910

0

உடனடி ஜிலேபி recipe

உடனடி ஜிலேபி தேவையான பொருட்கள் ( Ingredients to make Instant Jalebi in Tamil )

  • 1 கப் மைதா
  • 1/2 கப் தயிர்
  • 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
  • 1 சிட்டிகை மஞ்சள் உணவு நிறமி
  • பொரிப்பதற்கு நெய்
  • 2 கப் சர்க்கரை
  • 1 கப் தண்ணீர்
  • கொஞ்சம் நறுக்கிய பிஸ்தாக்கள்
  • 1 தேக்கரண்டி ஏலக்காய் தூள்
  • கொஞ்சம் குங்குமப்பூ தாள்

உடனடி ஜிலேபி செய்வது எப்படி | How to make Instant Jalebi in Tamil

  1. மைதா, சமையல் சோடா மாவு, தயிர், மஞ்சள் உணவு நிறமை அனைத்தையும் ஒன்றாகக் கலந்துகொள்க. பிறகு சாந்தாக அரைத்து பைப்பிங் பையில் நிரப்பிக்கொள்க.
  2. இரு பக்கங்களும் பொன்னிறமாக மாறும்வரை பொரித்துக்கொள்ளவும். அதன்பின்ன உடனே சர்க்கரை பாகிற்கு மாற்றிவிடவும்.
  3. சாஸ்னி/சர்க்கரையைத் தயாரிக்க, ஒரு நூல் பதம் வரும்வரை சர்க்கரை, தண்ணீரை மிதமான சூட்டில் கலந்துகொள்க.
  4. பிஸ்தா பருப்பு, ஏலக்காய் தூள், குங்குமப்பூ தாளைக் கலந்துகொள்க.
  5. சூடாகப் பரிமாறி மகிழவும்!

எனது டிப்:

பைப்பிங் பைக்கு பதிலாக சாஸ் பாட்லை நீங்கள் பயன்படுத்தலாம்.

Reviews for Instant Jalebi in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.