Photo of Parcel chutney by Nagarathinam R at BetterButter
637
9
0.0(2)
0

Parcel chutney

Jan-31-2018
Nagarathinam R
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • கண்டிமென்ட்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உளுந்து 2ஸ்பூன்
  2. கடுகு 1ஸ்பூன்
  3. மிளகாய் வத்தல் 10
  4. சின்ன வெங்காயம் 100g
  5. தக்காளி 4
  6. புளி 1துண்டு
  7. கருவேப்பிலை 1பிடி
  8. நல்ல எண்ணெய் 100ml
  9. பூண்டு 5பல்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, வெங்காயம், தக்காளி, பூண்டு, வத்தல், கருவேப்பிலை இவை அனைத்தும் சேர்த்து நன்றாக வதக்கவும்
  2. பின் புளி துண்டு, உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து அரைத்த சட்னி சேர்த்து 5 நிமிடம் வரை வதக்கவும்
  4. பார்சல் சட்னி தயார்

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Poorani Moorthi
Feb-01-2018
Poorani Moorthi   Feb-01-2018

Amazing

Suji RK
Feb-01-2018
Suji RK   Feb-01-2018

Nice

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்