Photo of Curry leaf chutney by Karuna pooja at BetterButter
394
8
0.0(3)
0

Curry leaf chutney

Jan-31-2018
Karuna pooja
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கருவேப்பிலை கட்டு 1
  2. பச்சைமிளகாய் 3
  3. உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
  4. கடலைப்பருப்பு 1 ஸ்பூன்
  5. புளி சிறிது
  6. உப்பு
  7. எண்ணெய் 2 ஸ்புன்
  8. கடுகு சிறிது
  9. பெருங்காயப் பொடி சிறிது
  10. பூண்டு 5 பல்

வழிமுறைகள்

  1. ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு இவற்றை நன்கு வறுத்து தனியே வைக்கவும்..
  2. அதே எண்ணெயில் புளி , பூண்டு , பச்சை மிளகாய் இவற்றை நன்கு வதக்கவும்....
  3. அதனை தனியே வைத்து விடவும்...
  4. மீண்டும் அதே எண்ணெயில் கருவேப்பிலை சேர்ந்து மிக சிறிய தீயில் பசுமை மாறாமல் வதக்கி ... ஆறவிடவும்.....
  5. ஆறியதும் உப்பு ,தேங்காய் சேர்ந்து அரைக்கவும்....
  6. மீதமுள்ள 1 கரண்டி எண்ணெயில் கடுகு பொரித்து , பெருங்காயம் சேர்த்து தாளித்து சேர்க்கவும்.....
  7. இது மிகவும் சுவையானது.... அனைத்து உணவிற்கும் சிறந்த துணை உணவு...

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Nisha Ravi
Jun-05-2018
Nisha Ravi   Jun-05-2018

கருவேப்பிலை எத்தனை ஆர்க்கு (sprigs) தேவைப்படும்?? கருவேப்பிலை ஒரு கட்டு என்பது குழப்பமா இருக்கு

Pradeep Kumar
Feb-11-2018
Pradeep Kumar   Feb-11-2018

Healthy recipe...

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்