Photo of Black Sesame Powder by Hameed Nooh at BetterButter
387
5
0.0(1)
0

Black Sesame Powder

Feb-01-2018
Hameed Nooh
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • கண்டிமென்ட்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கருப்பு எள்ளு - 1 கப்
  2. வத்தல் - 10
  3. உளுந்து - 1/2 கப்
  4. பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
  5. கறிவேப்பிலை - சிறிது
  6. பூண்டு - 6 பற்கள்
  7. புளி - சிறிய துண்டு
  8. உப்பு - சுவைக்கேற்ப
  9. எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வத்தலை வறுத்துக் கொள்ளவும்.
  2. பிறகு எள் மற்றும் உளுத்தம் பருப்பை வறுத்துக் கொள்ளவும்.
  3. பூண்டு புளி மற்றும் பெருங்காயத்தூளை லேசாக வறுக்கவும்.
  4. இறுதியாக கருவேப்பிலையை வறுத்து அனைத்தையும் ஆற வைக்கவும்.
  5. பிறகு அனைத்ததயும் ஒன்றாக மிக்ஸியில் மிருதுவாக அரைத்தால் எள்ளுப்பொடி தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Feb-02-2018
Pushpa Taroor   Feb-02-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்