Photo of Kayal Masala powder by Nafeesa Buhary at BetterButter
1143
8
0.0(4)
0

Kayal Masala powder

Feb-01-2018
Nafeesa Buhary
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • கண்டிமென்ட்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. சிவப்பு வற்றல் - 1 கிலோ
  2. மல்லி - 750 கிராம்
  3. மஞ்சள் - 200 கிராம்
  4. சீரகம் - 100 கிராம்
  5. பெருஞ்சீரகம் - 50 கிராம்

வழிமுறைகள்

  1. வற்றல், மஞ்சள், மல்லி, சீரகம் மற்றும் பெருஞ்சீரகம் இவை அனைத்தையும் நன்கு வெயிலில் காய வைத்துக் கொள்ளவும்.
  2. பின்னர் அரவை மில்லில் கொடுத்து பட்டுத் தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  3. காரம் அதிகம் வேண்டுமெனில் மல்லி அளவை குறைத்துக் கொள்ளலாம்.
  4. காரம் குறைவாக வேண்டும் என்றால் மல்லி அளவை கூட்டிக் கொள்ளலாம்.

மதிப்பீடு (4)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
ZFashion
Feb-09-2018
ZFashion   Feb-09-2018

Can't miss out in our marriage feast

Seyed Mohamed
Feb-03-2018
Seyed Mohamed   Feb-03-2018

Nothing beats the taste of this masala

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்