வீடு / சமையல் குறிப்பு / தனியா பொடி (கொத்தமல்லி விதை )

Photo of Coriander seeds podi by   at BetterButter
844
4
0.0(0)
0

தனியா பொடி (கொத்தமல்லி விதை )

Feb-05-2018
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தனியா பொடி (கொத்தமல்லி விதை ) செய்முறை பற்றி

தனியா பொடி சாம்பார் உடன் தூவி இறக்கினால் . கும்மென்று வாசனை தூக்கம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தனியா (எ) கொத்தமல்லி விதை 1கப்
  2. உளுத்தம்பருப்பு 1கப்
  3. கடலைப்பருப்பு 1கப்
  4. வரமிளகாய் 5-6
  5. மிளகு 1 டீஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. பெருங்காயம் 1 டீஸ்பூன்
  8. நல்லெண்ணெய் 2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. இலுப்பை சட்டியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் எல்லா சாமான்கள்.
  2. தனித்தனியாக வறுத்து கொள்ளவும்.
  3. வறுத்த சாமான்களை மிக்ஸியில் போட்டு அதோடு உப்பு சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.
  4. சாதத்தில் போட்டு சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்