சர்மர் | Churmur in Tamil

எழுதியவர் Nilanjana Bhattacharjee Mitra  |  23rd Feb 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Churmur by Nilanjana Bhattacharjee Mitra at BetterButter
  • ஆயத்த நேரம்

    15

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    6

    மக்கள்

1836

0

சர்மர் recipe

சர்மர் தேவையான பொருட்கள் ( Ingredients to make Churmur in Tamil )

  • வேகவைத்த கருப்புக்கடலை - 1 தேக்கரண்டி
  • கொத்துமல்லி - 1 தேக்கரண்டி
  • எலுமிச்சை சாறு - 2-% தேக்கரண்டி
  • புளி - 1 தேக்கரண்டி (தண்ணீரில் 10-15 நிமிடங்கள் ஊறவைத்தது)
  • கருப்பு உப்பு - 2 தேக்கரண்டி
  • தேவையான அளவு உப்பு
  • வறுத்த மசாலா - 1 தேக்கரண்டி (உலர் நிலையில் வறுத்த சீரகம், மல்லி, காய்ந்த மிளகாய் கரடுமுரடானப் பவுடராக அரைத்துக்கொண்டது)
  • பாதி உடைத்த பானி பூரி - 8-10 துண்டுகள்
  • வேகவைத்த உருளைக்கிழங்கு - 2 பெரிய அளவு (துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்)

சர்மர் செய்வது எப்படி | How to make Churmur in Tamil

  1. ஊறவைத்தப் புளியை மசித்து 4-5 தேக்கரண்டி தண்ணீரைச் சேர்க்கவும், பாதி அடர்த்தியானச் சாந்தாகத் தயாரித்துக்கொள்வதற்கு.
  2. இப்போது ஒரு பாத்திரத்தை எடுத்து, வேகவைத்த உருளைக்கிழங்கு, உப்பு, கருப்பு உளுந்து, வறுத்த மசாலா, மிளகாய்த் தூள், பாதி உடைத்த பானிபூரி, கொத்துமல்லி, வேகவைத்த கருப்பக் கடலை, எலுமிச்சை சாறு, புளித் தண்ணீர் சேர்க்கவும்.
  3. உருளைக்கிழங்கோடு நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  4. தெருவோர பானிபூரிக்காரர்களைப் போல் ஒரு பேப்பர் பாத்திரத்தில் வைக்கவும். உங்கள் சர்மர் உண்பதற்குத் தயார்!

Reviews for Churmur in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.