வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் சிவப்பு மிளகாய் சட்னி

Photo of Hot red chilli coconut chutney by neela karthik at BetterButter
555
3
0.0(0)
0

தேங்காய் சிவப்பு மிளகாய் சட்னி

Feb-07-2018
neela karthik
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் சிவப்பு மிளகாய் சட்னி செய்முறை பற்றி

தேங்காயுடன் சிவப்பு மிளகாய் வைத்து அரைத்த சட்னி ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. துருவிய தேங்காய் 1 கப்
  2. வர மிளகாய் 6
  3. புளி சிறிய நெல்லிக்காய் அளவு
  4. எண்ணெய் தாளிக்க
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. கடுகு தாளிக்க
  7. கடலை பருப்பு 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு மிளகாய் சேர்த்து வதக்கவும்
  2. அதனுடன் புளி சேர்த்து வதக்கவும்
  3. 2 நிமிடம் கழித்து தேங்காய் உப்பு சேர்த்து அரைக்கவும்
  4. பிறகு கடுகு தாளித்து சேர்த்து பரிமாறவும்
  5. தேங்காய் சேர்த்தபின் அடுப்பில் வைத்து வதக்க கூடாது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்