Photo of Tindora chutney by neela karthik at BetterButter
549
4
0.0(1)
0

Tindora chutney

Feb-07-2018
neela karthik
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Tindora chutney செய்முறை பற்றி

ஸ்பைசி கோவக்காய் சட்னி ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • நார்த் இந்தியன்
  • ப்லெண்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோவக்காய் 100 கிராம்
  2. சீரகம் 1 ஸ்பூன்
  3. பூண்டு 5 பல்
  4. பச்சைமிளகாய் 4
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. எண்ணெய் தாளிக்க
  7. கடுகு உளுந்து தாளிக்க
  8. புளி சிறிது

வழிமுறைகள்

  1. கோவக்காயை சிறிது சிறிதாக நறுக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்க்கவும் பிறகு நறுக்கிய கோவக்காய் மிளகாய் பூண்டு சேர்த்து வதக்கவும
  3. மூடி வைத்து 5 முதல் 7 நிமிடம் விடவும்
  4. பிறகு அதனுடன் புளி உப்பு சேர்த்து ஆற வைத்து கொரகொரப்பாக அரைக்கவும்
  5. கடுகு உளுந்து தாளித்து சேர்க்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Maritta Felix
Feb-07-2018
Maritta Felix   Feb-07-2018

நன்று.

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்