வீடு / சமையல் குறிப்பு / புதினா சட்னி

Photo of Mint chutney by Asiya Omar at BetterButter
397
3
0.0(0)
0

புதினா சட்னி

Feb-13-2018
Asiya Omar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

புதினா சட்னி செய்முறை பற்றி

புதினாவுடன் வெங்காயம்,பூண்டு,பொட்டுக்கடலை சேர்த்து அரைத்தது.சத்தும் சுவையும் அள்ளும்.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புதினா இலைகள் -1 கட்டில் இருந்து
  2. பெரிய வெங்காயம் -1
  3. பூண்டு-10 பற்கள்
  4. பச்சை மிளகாய் -4
  5. பொட்டுக்கடலை -1 மேஜைக்கரண்டி
  6. புளி - சிறிது
  7. உப்பு - சுவைக்கு.
  8. எண்ணெய் வதக்க -2 தேக்கரண்டி.

வழிமுறைகள்

  1. புதினாவை ஆய்ந்து சுத்தம் செய்து அலசி வைக்கவும்.
  2. கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்,பூண்டு,பச்சை மிளகாய்,,புதினா,உப்பு,புளி சேர்த்து வதக்கவும்.
  3. ஆற விடவும்.மிக்ஸி ஜாரில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
  4. சுவையான புதினா சட்னி தயார்.இட்லி,தோசை வெரைட்டி ரைஸ்கு செமையாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்