வீடு / சமையல் குறிப்பு / டீ மசாலா பொடி

Photo of Tea masala powder by Sowmya Sundar at BetterButter
1030
3
0.0(0)
0

டீ மசாலா பொடி

Feb-13-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

டீ மசாலா பொடி செய்முறை பற்றி

டீ மசாலா பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் டீ போடும் போது 1/2 டீஸ்பூன் சேர்த்து கொதிக்க வைத்தால் சூப்பர் மசாலா டீ ரெடி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • இந்திய
  • ஸாட்டிங்
  • கண்டிமென்ட்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சுக்கு பொடி 1/2 கப்
  2. பட்டை -2
  3. மிளகு 1/2 டீஸ்பூன்
  4. ஜாதி்க்காய் -1/2 டீஸ்பூன்
  5. கிராம்பு -6
  6. ஏலக்காய் -10
  7. லெமன் கிராஸ் -2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை(சுக்கு பொடி தவிர) வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்
  2. மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும்.
  3. காற்று புகாத பாட்டிலில் அடைத்து கொண்டு பயன்படுத்தி கொள்ளலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்