வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் 65

Photo of Vazhakkai 65 by Mughal Kitchen at BetterButter
724
6
0.0(0)
0

வாழைக்காய் 65

Feb-17-2018
Mughal Kitchen
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் 65 செய்முறை பற்றி

Plantain sixtyfive

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • கிரில்லிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. வாழைக்காய் நான்கு
  2. எண்ணெய் பொரிக்க தேவையான அளவு
  3. கடலைமாவு 50 கிராம்
  4. இஞ்சி பூண்டு விழுது ஒருடீஸ்பூன்
  5. காஷ்மிரி சில்லி பவுடர் இரண்டுடீஸபூன்
  6. எலுமிச்சை சாறு சிறிது
  7. மஞ்சள்தூள் சிறிது
  8. சோம்புதூள் ஒரு டீஸ்பூன்
  9. அரிசிமாவு இரண்டு மேஜைக்கரண்டி
  10. சிகப்புகலர் தேவையென்றால்
  11. உப்பு சிறிது

வழிமுறைகள்

  1. தேலுடன் பாதியாக நறுக்கி வாழைக்காயை பாதி வேக வைத்து எடுக்கவும். விரும்பிய வடிவத்தில் நறுக்கி கொள்ளவும்.
  2. தேவையான பொருட்களில் உள்ள அணைத்து பொருட்களை சேர்த்து இட்லிமாவு பததில் கரைத்து கொள்ளவும்.பின் வாழைக்காய் சேர்த்து கலந்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.வாழைக்காய் 65 ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்