வீடு / சமையல் குறிப்பு / சுரக்காய் சோளம் ஊத்தப்பம்

Photo of Bottle gourd jowar dosa by Bhavani Murugan at BetterButter
556
4
0.0(0)
0

சுரக்காய் சோளம் ஊத்தப்பம்

Feb-20-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சுரக்காய் சோளம் ஊத்தப்பம் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சோளம்-1கப்
  2. உளுந்து - 2மேஜை கரண்டி
  3. வெந்தயம்-1தேக்கரண்டி
  4. உப்பு
  5. எண்ணெய்
  6. சுரக்காய்-1

வழிமுறைகள்

  1. சோளம், உளுந்து, வெந்தயம் இவற்றை 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
  2. பிறகு அதை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  3. அதனுடன் நறுக்கிய சுரக்காயை மிக்ஸியில் அரைத்துக் சேர்க்கவும் உப்பு சேர்க்கவும்.
  4. பிறகு அதை தோசை கல்லில் ஊற்றவும்.
  5. ஊத்தப்பம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்