வீடு / சமையல் குறிப்பு / பூசணிக்காய் அல்வா

Photo of Pumpkin Halwa by Bhavani Murugan at BetterButter
352
5
0.0(0)
0

பூசணிக்காய் அல்வா

Feb-21-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பூசணிக்காய் அல்வா செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பூசணிக்காய்-1துண்டு
  2. நெய்-4மேஜை கரண்டி
  3. முந்தரி பருப்பு - 10
  4. மில்க் மேய்ட்-1ஸ்பூன்
  5. சர்க்கரை-1கப்
  6. ஏலக்காய்-2
  7. பால்-1கப்

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்
  2. பூசணிக்காய் நறுக்கிக் கொள்ளவும்
  3. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி முந்தரி பருப்பை வருத்து எடுத்துக்கொள்ளவும்
  4. வானலியில் நெய் ஊற்றி பூசணிக்காயை சேர்த்து வதக்கவும்.
  5. பூசணிக்காய் வதங்கியவுடன் பால் சேர்த்து கிளறவும்.
  6. பிறகு சர்க்கரை மில்க் மேய்ட் சேர்த்து வருத்து முந்தரி சேர்த்து கிளறி பரிமாரவும்.
  7. பூசணிக்காய் அல்வா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்