வீடு / சமையல் குறிப்பு / 6 - 12 மாத குழந்தைக்கான காய்கறி சாதம்

Photo of Veg rice recipe for 6 - 12 month baby by Surya Rajan at BetterButter
507
3
0.0(0)
0

6 - 12 மாத குழந்தைக்கான காய்கறி சாதம்

Feb-21-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

6 - 12 மாத குழந்தைக்கான காய்கறி சாதம் செய்முறை பற்றி

6 - 12 மாத குழந்தைக்கான காய்கறி சாதம்

செய்முறை டாக்ஸ்

  • கைகுழந்தைகளுக்கான ரெசிப்பிகள்
  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி : 2 ஸ்பூன்
  2. பருப்பு : 1 ஸ்பூன்
  3. பீட்ரூட் துருவியது :  1 ஸ்பூன்
  4. கேரட் துருவியது : 1 ஸ்பூன்
  5. உருளை கிழங்கு துருவியது : 1 ஸ்பூன்
  6. பட்டாணி : 5
  7. பூண்டு : 1
  8. சின்ன வெங்காயம் : 1
  9. உப்பு
  10. சீராக தூள் : ½ ஸ்பூன்
  11. மஞ்சள்  தூள் : ½ ஸ்பூன்
  12. நெய் : 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. அரிசி பருப்பினை கழுவி கொள்ளவும்
  2. குக்கரில் காய்கறிகள் , அரிசி, பருப்பு உப்பு , சீராக தூள் , மஞ்சள் தூள் , நூற்றியம்பது மில்லி தண்ணீர் சேர்த்து 15 நிமிடம், மூன்று விசில் வரும் வரை குழைய வேக வைக்கவும்
  3. பின் நெய் சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்