வீடு / சமையல் குறிப்பு / பச்சை இலைகளின் ஆரோக்கிய பானம்

Photo of Green leaves health Drink by pavumidha arif at BetterButter
325
7
0.0(0)
0

பச்சை இலைகளின் ஆரோக்கிய பானம்

Feb-22-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பச்சை இலைகளின் ஆரோக்கிய பானம் செய்முறை பற்றி

உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும். ஆரோக்கியம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • கேரளா
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கறிவேப்பிலை 1/2 கப்
  2. கொத்தமல்லி ‌1/2 கப்
  3. புதினா 1/2 கப்
  4. இஞ்சி 1 இன்ச்
  5. தேங்காய் துருவல் 5 டீஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. கறிவேப்பிலை, புதினா மற்றும் மல்லி இலைகளை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்
  2. பிறகு தேங்காய் துருவல் மற்றும் இஞ்சி சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  3. இரண்டையும் வடிகட்டி ஒன்றாக கலந்து உப்பு மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து அருந்தவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்