வீடு / சமையல் குறிப்பு / காலிப்ளவர் 65

Photo of Cauliflower 65 by Nagarathinam R at BetterButter
332
4
0.0(0)
0

காலிப்ளவர் 65

Feb-24-2018
Nagarathinam R
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காலிப்ளவர் 65 செய்முறை பற்றி

காலிப்ளவர் 65

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. காலிப்ளவர் 1
  2. மிளகாய் தூள் 1ஸ்பூன்
  3. கடலை மாவு 1ஸ்பூன்
  4. அரிசி மாவு 1ஸ்பூன்
  5. சோளமாவு 1ஸ்பூன்
  6. உப்பு
  7. எண்ணெய் 250ml

வழிமுறைகள்

  1. காலிப்ளவரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் நீரில் போட்டு வடிகட்டவும்.
  2. தேவையான பொருட்கள் அனைத்தயும் ஒன்றாக கலந்து 5 நிமிடம் வைக்கவும்
  3. எண்ணெய் நன்கு மிதமான சூட்டில் இருக்கும் போது பொரித்து எடுக்கவும்.
  4. காலிப்ளவர் 65 தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்