வீடு / சமையல் குறிப்பு / சீக்கிரமே பண்ண கூடிய தக்காளி சாதம்

Photo of Easy Tomato Rice by Sony Karthik at BetterButter
403
5
0.0(0)
0

சீக்கிரமே பண்ண கூடிய தக்காளி சாதம்

Feb-24-2018
Sony Karthik
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சீக்கிரமே பண்ண கூடிய தக்காளி சாதம் செய்முறை பற்றி

ரொம்ப சீக்கிரமாக பண்ண கூடிய தக்காளி சாதம்.....எப்படி பண்ணலாம்னு பாக்கலாமா...நம்ம வெங்காயம் , தக்காளி வெட்டி எடுத்து அப்புறம் இஞ்சி பூண்டு விழுது அரைத்து கொள்ளவும்....ஒரு கடாயில் 2 தேக்கரண்டி நெய் சேர்த்து அதுல கிராம்பு ,பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை போட்டு நல்ல வதக்கவும்... வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்கு வதக்கி ,இப்போ தக்காளி சேர்த்து வதக்கி , இதில் நம்ம எடுத்து வைத்து உள்ள மசாலாக்களை சேர்க்கவும்....இப்போ நல்ல வதக்கனும்..தக்காளி தோல் பிரிந்து வரும் வரை வதக்கவும்...இதில் கொத்தமல்லி ,கருவேப்பிலை சேர்த்து நன்கு கிளறி விடவும்....இப்போ நம்ம பண்ண இந்த தக்காளி கலவையில் தேவைக்குகேற்ப சூடான சாதத்தை போட்டு நன்றாக கிளறி விடவும்.... இப்போ பாருங்க சூடான சீக்கிரமே பண்ண தக்காளி சாதம் ரெடி......ரொம்ப ருசியாக, மணமா இருக்கும்.....

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கால் கிலோ தக்காளி
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 2 தேக்கரண்டி நெய்
  4. 15 கிராம்பு
  5. 1 சிறிய பட்டை
  6. 4 ஏலக்காய்
  7. 1 பிரியாணி இலை
  8. 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  9. 1 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
  10. 1 மேஜைக்கரண்டி மிளகாய் தூள்
  11. 1 மேஜைக்கரண்டி கறி மசால் பொடி
  12. நம்ம அளவுக்குக்கேற்ப வடித்த சாதம்
  13. தேவைக்கேற்ப உப்பு
  14. கொஞ்சம் கொத்தமல்லி
  15. தாளிக்க கொஞ்சம் கருவேப்பிலை

வழிமுறைகள்

  1. நம்ம வெங்காயம் , தக்காளி வெட்டி எடுத்து அப்புறம் இஞ்சி பூண்டு விழுது அரைத்து கொள்ளவும்....
  2. ஒரு கடாயில் 2 தேக்கரண்டி நெய் சேர்த்து அதுல கிராம்பு ,பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை போட்டு நல்ல வதக்கவும்... வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்கு வதக்கி ,இப்போ தக்காளி சேர்த்து வதக்கி , இதில் நம்ம எடுத்து வைத்து உள்ள மசாலாக்களை சேர்க்கவும்......
  3. இப்போ நல்ல வதக்கனும்..தக்காளி தோல் பிரிந்து வரும் வரை வதக்கவும்...இதில் கொத்தமல்லி ,கருவேப்பிலை சேர்த்து நன்கு கிளறி விடவும்....
  4. இப்போ நம்ம பண்ண இந்த தக்காளி கலவையில் தேவைக்குகேற்ப சூடான சாதத்தை போட்டு நன்றாக கிளறி விடவும்....
  5. இப்போ பாருங்க சூடான சீக்கிரமே பண்ண தக்காளி சாதம் ரெடி......ரொம்ப ருசியாக, மணமா இருக்கும்.....

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்