வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி பூரி மசால்

Photo of Spicy Poori Masal by Surya Rajan at BetterButter
318
2
0.0(0)
0

ஸ்பைசி பூரி மசால்

Feb-25-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி பூரி மசால் செய்முறை பற்றி

ஸ்பைசி பூரி மசால்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வேக வைத்த உருளை கிழங்கு : 3
  2. வெங்காயம் : 2
  3. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  4. உப்பு
  5. எண்ணெய் : 2 ஸ்பூன்
  6. இஞ்சி பூண்டு விழுது : ½ ஸ்பூன்
  7. கடுகு : ½ ஸ்பூன்
  8. சீரகம் : ½ ஸ்பூன்
  9. கருவேப்பிலை

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு , சீரகம் , கருவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  2. வேக வைத்த உருளை கிழங்கில் ஒன்றை நன்றாக மசித்து கொள்ளவும்
  3. பின் உருளை கிழங்கு , சிறிது தண்ணீர், உப்பு , மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது  சேர்த்து 2 நிமிடம் வேக விடவும்
  4. பின் மசித்த உருளை கிழங்கு சேர்த்து 1 நிமிடம் வேக விடவும்
  5. பின் கொத்தமல்லி தழை சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்