வீடு / சமையல் குறிப்பு / மசாலா ‌சாயா

Photo of Masala Tea by pavumidha arif at BetterButter
476
9
0.0(0)
0

மசாலா ‌சாயா

Feb-28-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மசாலா ‌சாயா செய்முறை பற்றி

பால் சம்பந்தப்பட்ட ‌உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பால் 2 கப்
  2. இஞ்சி தேவையான அளவு
  3. ஏலக்காய் ‌2
  4. சக்கரை 3 டீஸ்பூன்
  5. தேயிலை தூள் 2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாலை நன்றாக கொதிக்க ‌விடவும்
  2. இஞ்சி மற்றும் ஏலக்காய் நன்றாக தட்டி‌ கொள்ளவும்.
  3. இதனை பாலில் சேர்த்து கிளறவும்.பிறகு‌ தேயிலை தூள் சேர்த்து கொள்ளவும்.
  4. 5 நிமிடம் கழித்து வடிகட்டி சக்கரை சேர்த்து பருகவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்