Photo of Rosemilk with sabja seeds by Mughal Kitchen at BetterButter
940
6
0.0(1)
0

Rosemilk with sabja seeds

Feb-28-2018
Mughal Kitchen
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Rosemilk with sabja seeds செய்முறை பற்றி

Rosemilk with sabsa

செய்முறை டாக்ஸ்

  • ஆப்கானி
  • முட்டை இல்லா
  • ஈஸி
  • தினமும்
  • பாய்ளிங்
  • கோல்ட் டிரிங்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பால் 11/2 லிட்டர்
  2. ரோஸ்மில்க்சிரப் 100 மில்லிலிட்டர்
  3. பழுப்புசர்க்கரை 100 கிராம்
  4. சப்சாவிதை 25கிராம்

வழிமுறைகள்

  1. சப்சாவிதையை ஐந்துமணிநேரம் ஊற வைக்கவும்.பாலை அடுப்பில்வைத்து பாதியாகும் வரை காய்ச்சவும்.பின் சீனிசேர்க்கவும்.ஆறிய பின் சப்சாவில் உள்ள நீரை வடிகட்டிபாலில் சேர்க்கவும்.பின்.ரோஸ்சிரப் சேர்க்கவும்
  2. குளிர்சாதனபெட்டியில் வைத்து ஜீல் ஆனதும்.பரிமாறவும்.ரோஸ்மில்க் ரெடி.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Maharasi Devendiran
Mar-01-2018
Maharasi Devendiran   Mar-01-2018

Super :yum:

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்