Photo of Curd Salad by Gobi Nath at BetterButter
577
10
0.0(1)
0

Curd Salad

Mar-01-2018
Gobi Nath
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Curd Salad செய்முறை பற்றி

தயிர்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • இந்திய
  • ஸாலட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தயிர் 1 கப்
  2. நறுக்கியகேரட் 1
  3. நறுக்கியபீட்ரூட் 1
  4. மிளகு 4
  5. எலுமிச்சை சாறு 2 தேக்கரண்டி
  6. தேன் 2 தேக்கரண்டி
  7. உப்பு தேவையான அளவு
  8. கொத்தமல்லிஇலை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் நறுக்கியகேரட், நறுக்கிய பீட்ரூட், தயிர், உப்பு, எலுமிச்சைசாறு தேன் சேர்த்து கலக்கவும்
  2. பின்பு மிளகை ஒன்று இரண்டாக தட்டி அதில் சேர்த்துகொத்தமல்லி இலை தூவி சாப்பிடவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
MAHALAKSHMI RAJENDRAN
Mar-02-2018
MAHALAKSHMI RAJENDRAN   Mar-02-2018

Nice

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்