வீடு / சமையல் குறிப்பு / 2 நிமிட வெண்ணிலா கேக்

Photo of 2 min vannila sponge cake by Surya Rajan at BetterButter
389
6
0.0(0)
0

2 நிமிட வெண்ணிலா கேக்

Mar-01-2018
Surya Rajan
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

2 நிமிட வெண்ணிலா கேக் செய்முறை பற்றி

2 நிமிட வெண்ணிலா கேக்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மைக்ரோவேவிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. மைதா : 3 ஸ்பூன்
  2. பொடி செய்த சர்க்கரை : 3 ஸ்பூன்
  3. பால் 3 ஸ்பூன்
  4. தயிர் 1 ஸ்பூன்
  5. பேக்கிங் சோடா 1/4 ஸ்பூன்
  6. பேக்கிங் பௌடர் 1/2 ஸ்பூன்
  7. வெண்ணிலா எசன்ஸ் 1/2 ஸ்பூன்
  8. உருக்கிய பட்டர் அல்லது வெஜ் ஆயில் 1 ஸ்பூன்
  9. சாக்லேட் சிப்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் மைதா சர்க்கரை பேக்கிங் சோடா பேக்கிங் பௌடர் சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. பின் அதனுடன் பால் தயிர் வெண்ணிலா எசன்ஸ் பட்டர் அல்லது எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. பின் அதனை மைக்ரோவேவ் ப்ருஃப் மக் ல் ஊற்றவும்
  4. ஹய் பலரில் மைக்ரோவேவ் மோடில் 2 நிமிடம் டைம் செட் செய்து எடுக்கவும்
  5. பின் சாக்லேட் சிப் வைத்து அலங்கரிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்