வீடு / சமையல் குறிப்பு / Yemeni Masoob (banana and bread pudding)

Photo of Yemeni Masoob (banana and bread pudding) by Nur Aishah Vimala at BetterButter
128
9
0.0(3)
0

Yemeni Masoob (banana and bread pudding)

Mar-02-2018
Nur Aishah Vimala
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Yemeni Masoob (banana and bread pudding) செய்முறை பற்றி

ரொட்டியும் கிரீமும் கலந்த வாழைப்பழ அடிப்படையான உணவு

செய்முறை டாக்ஸ்

 • ஈஸி
 • தினமும்
 • மிடில் ஈஸ்டர்ன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

 1. பரோட்டா ரொட்டி 5
 2. வாழைப்பழம் 5
 3. விப்ட் கரீம் (whipped cream) 5 மே. கரண்டி
 4. தேன் தே. அளவு
 5. விருப்பப்பட்டால் காய்ந்த திராட்சை கலந்துக்கொள்ளலாம்

வழிமுறைகள்

 1. பரோட்டாவை சிறிய துண்டுகளாக கிழித்துக்கொள்ளுங்கள் / வெட்டிக்கொள்ளுங்கள்
 2. அதில் 2 கரண்டி விப்ட் கிரீம் போடவும்
 3. வாழைப்பழத்தை மசித்துக்கொள்ளவும்
 4. அனைத்தையும் ஒன்றாக போட்டு நன்றாக ரொட்டி வாழைப்பழ ஜூஸில் ஊறும்வரை கலந்துக்கொணடு மேலும் 3 கரண்டி விப்ட் கரீம் போட்டு பரவலாக தடவிக்கொள்ளவும்
 5. இறுதியாக தேனை தெளித்துக்கொள்ளவும்

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Paramasivam Sumathi
Mar-03-2018
Paramasivam Sumathi   Mar-03-2018

Pushpa Taroor
Mar-02-2018
Pushpa Taroor   Mar-02-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்