பன்னீர் 65 | Paneer 65 in Tamil

எழுதியவர் Bhavani Murugan  |  4th Mar 2018  |  
4 from 1ரிவியூ மதிப்பீடு செய்
  • Paneer 65 recipe in Tamil,பன்னீர் 65, Bhavani Murugan
பன்னீர் 65Bhavani Murugan
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    5

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

6

1

பன்னீர் 65 recipe

பன்னீர் 65 தேவையான பொருட்கள் ( Ingredients to make Paneer 65 in Tamil )

  • பன்னீர் - 10துண்டுகள்
  • உப்பு
  • இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்
  • 65மசாலா பவுடர்-2மேஜை கரண்டி
  • முட்டை - 2
  • சோயா சாஸ் - 1ஸ்பூன்
  • டோமெடோ சாஸ் - 1ஸ்பூன்

பன்னீர் 65 செய்வது எப்படி | How to make Paneer 65 in Tamil

  1. ஒரு பாத்திரத்தில் இஞ்சி பூண்டு விழுது, 65மசாலா பவுடர், முட்டை உப்பு சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும்
  2. பிறகு பன்னீரை இதில் ஊற வைக்கவும்
  3. பிறகு பன்னீரை எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்
  4. பிறகு ஒரு பானில் எண்ணெய் ஊற்றி அதில் சோயா சாஸ், டோமெடோ சாஸ் சேர்த்து கிளறவும்
  5. அதில் பொரித்து பன்னீரை சேர்த்து கிளறி இறக்கவும்.

Reviews for Paneer 65 in tamil (1)

Sonal Sardesaia year ago

Very nice
Reply