Photo of Home made panner by   at BetterButter
524
7
0.0(0)
0

பனீர்

Mar-06-2018
1 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பனீர் செய்முறை பற்றி

வீட்டிலேயே சுலபமாக பனீர் தயாரிக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பால்-2 லிட்டர்
  2. எலுமிச்சை-1/2 மூடி

வழிமுறைகள்

  1. பாலை கொதிக்க வைக்கவும். எலுமிச்சை சாறு சேர்க்கவும்
  2. பால் திரிந்து வரும்
  3. அதை வெள்ளை துணியில் வடிகட்டி தேவையற்ற நீரை வடிகட்டவும்
  4. நன்கு நீர் இல்லாமல் வடிகட்டவும்
  5. தேவையான வடிவில் மாற்றி அதன் மேல் எடை மிகுந்த பொருட்களை வைக்கவும்
  6. நன்கு உலர்ந்ததும் எடுத்து தேவையான அளவில் வெட்டி சமைக்கலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்