வீடு / சமையல் குறிப்பு / சாக்லேட் பிஸ்கட் மில்க் சேக்

Photo of Chocolate biscuit milk shake by Bhavani Murugan at BetterButter
809
5
0.0(0)
0

சாக்லேட் பிஸ்கட் மில்க் சேக்

Mar-07-2018
Bhavani Murugan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சாக்லேட் பிஸ்கட் மில்க் சேக் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பால் - 2கப்
  2. சாக்லேட் க்ரீம் பிஸ்கட் - 10
  3. சாக்லேட் சாஸ் - 1மேஜை கரண்டி

வழிமுறைகள்

  1. மிக்ஸியில் பால், சாக்லேட் க்ரீம் பிஸ்கட் சேர்த்து அடித்து கொள்ளவும்
  2. பிறகு அதை கப்பில் ஊற்றி சாக்லேட் சாஸ் சேர்த்து பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்