வீடு / சமையல் குறிப்பு / பட்டர் சன்னா கிரேவி

Photo of butter channa gravy by Gobi Nath at BetterButter
573
6
0.0(0)
0

பட்டர் சன்னா கிரேவி

Mar-08-2018
Gobi Nath
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பட்டர் சன்னா கிரேவி செய்முறை பற்றி

butter

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • இந்திய
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வேக வைத்த கொண்டை கடலை 1 கப்
  2. பட்டர் 50 மில்லி
  3. தக்காளி 4( சாந்தாக அரைத்துக் கொள்ளவும்)
  4. வெங்காயம் 2
  5. கறிவேப்பிலை தேவையான அளவு
  6. மிளகாய் தூள் 2 தேக்கரண்டி
  7. மல்லி தூள் 2 தேக்கரண்டி
  8. சன்னா மசாலா 2 தேக்கரண்டி
  9. சோம்பு தூள் 1/2 தேக்கரண்டி
  10. சிரகதூள் 1/2 தேக்கரண்டி
  11. உப்பு தேவையான அளவு
  12. தேங்காய் பால் 1 கப்
  13. இஞ்சிபூண்டு விழுது 2 தேக்கரண்டி
  14. கொத்தமல்லி தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாணலியில் பட்டர் விட்டு அதில் கறிவேப்பிலை, வெங்காயம், இஞ்சிபூண்டு விழுது, அரைத்து வைத்துள்ள தக்காளி சேர்த்து அதில் மிளகாய் தூள், மல்லி தூள், சன்னா மசாலா, சோம்பு தூள், சிரகதூள் , உப்பு சேர்த்து கிளறி விடவும்
  2. பின்பு வேக வைத்த கொண்ட கடலையை சேர்க்கவும் கொதி வந்ததும் அதில் தேங்காய் பால சேர்த்து 2 நிமிடம் கழித்து சிறிதளவு பட்டர், கொத்தமல்லி தூவி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்