வீடு / சமையல் குறிப்பு / பட்டர் பிஸ்கட்

Photo of Butter biscuit by Nagarathinam R at BetterButter
446
8
0.0(0)
0

பட்டர் பிஸ்கட்

Mar-08-2018
Nagarathinam R
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பட்டர் பிஸ்கட் செய்முறை பற்றி

பட்டர் பிஸ்கட்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மைதா 1 கப்
  2. சர்க்கரை பொடித்து 3/4 கப்
  3. வெண்ணை 1/2 கப்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், சர்க்கரை சேர்த்து நன்கு பிசையவும்
  2. மைதா சேர்த்து நன்கு பிசையவும்
  3. பிசைந்த மாவை பிரிட்ஜ்ல் வைக்கவும்
  4. 10 நிமிடம் கழித்து அதை சிறு சிறு வட்டமாக வெட்டவும்
  5. அதை பேக்கிங் ட்ரெவில் வைத்து ஓவனில் 15நிமிடம் வரை பேக்கிங் செய்யவும்
  6. சூடு ஆறியதும் பரிமாறவும்
  7. பட்டர் பிஸ்கட் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்