வீடு / சமையல் குறிப்பு / உடனடி கோதுமை பால் அதிரசம்

Photo of wheet milk athirasham by Gobi Nath at BetterButter
318
5
0.0(0)
0

உடனடி கோதுமை பால் அதிரசம்

Mar-09-2018
Gobi Nath
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உடனடி கோதுமை பால் அதிரசம் செய்முறை பற்றி

milk

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பால் 1/2 கப்
  2. கோதுமை மாவு 1கப்
  3. வாழைப்பழம் 1
  4. சக்கரை 1 கப்
  5. ஏலக்காய் 2
  6. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கோதுமை மாவு, வாழைப்பழம், ஏலக்காய், சக்கரை அனைத்தையும் பால் விட்டு கையில் எடுத்து எண்ணெயில் போடும் பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
  2. வாணலியில் எண்ணெய் விட்டு பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்