பனீர் | Home made paneer in Tamil

எழுதியவர் kamala shankari  |  12th Mar 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Home made paneer by kamala shankari at BetterButter
பனீர்kamala shankari
  • ஆயத்த நேரம்

    5

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    1

    மக்கள்

3

0

About Home made paneer Recipe in Tamil

பனீர் recipe

பனீர் தேவையான பொருட்கள் ( Ingredients to make Home made paneer in Tamil )

  • பால் 1/2 லிட்டர்
  • எலுமிச்சை சாறு 1/2 மூடி

பனீர் செய்வது எப்படி | How to make Home made paneer in Tamil

  1. பாலை நன்கு காய்சவும்
  2. கொதிக்கும் போது ஸிம்மில் வைத்து 10 நிமிடம் கின்டவும்
  3. பின் எலுமிச்சை சாறு பிழியவும்
  4. சிறிது நேரத்தில் பால் திரிந்து தண்ணீர் போல் மாறும்
  5. மாறவில்லை என்றால் இன்னும் சிறிது சாறு பிழிந்து கொள்ளளாம்
  6. அடுப்பை அணைத்து துணியில் வடிகட்டி கொள்ளவும்
  7. துணியின் மேல் கனமான பொருள் வைத்து 1/2 மணி நேரம் வைக்கவும்
  8. பின் பாத்திரத்தில் மாற்றி வேண்டிய போது குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தி கொள்ளலாம்

Reviews for Home made paneer in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.