வீடு / சமையல் குறிப்பு / சீஸ் வெஜிடபுள் டிஸ்க்

Photo of chees vegitable disc by hajirasheed haroon at BetterButter
51
6
0.0(0)
0

சீஸ் வெஜிடபுள் டிஸ்க்

Mar-13-2018
hajirasheed haroon
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சீஸ் வெஜிடபுள் டிஸ்க் செய்முறை பற்றி

சீஸ்,வெஜிடபுள்

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • கிட்ஸ் ரெசிப்பிஸ்
 • நார்த் இந்தியன்
 • பேக்கிங்
 • ஸ்நேக்ஸ்
 • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

 1. பிரட் துண்டுகள்-10
 2. பன்னீர்-1கப்
 3. சீஸ் -5ஸ்லைஸ்
 4. வெண்ணெய்-1 கப்
 5. வெங்காயம்-1 கப்
 6. தக்காளி--௧ப்
 7. குடை மிளகாய்-1கப்
 8. ஸ்வீட் கார்ன்-1கப்
 9. கேரட்-1௧ப்
 10. கொத்தமல்லி இலை
 11. எண்ணணெய் தேவையான அளவு
 12. உப்பு,மிளகாய தூள்,பெப்பர் தூள் தேவைக்கேற்ப

வழிமுறைகள்

 1. காய்கறிகளை சதுரமாக வெட்டி கோள்ளவும்
 2. 10 பிரட் துண்டுகளை வட்ட வடிவில் வெட்டவும்
 3. 5 பிரட் துண்டுகளின் மீது மெல்டடு சீஸ்,தக்காளி சாஸ்,சில்லி சாஸ் சேர்த்து கலக்கவும் அதை பிரட்டின் மேல் தடவவும்
 4. மீதமுள்ள 5 வெட்டிய பிரட் துண்டுகளின் நடுவில் சிறிய வட்டமாக வெட்டவும்
 5. இரண்டு பிரட்டை அடுக்காக வைக்கவும்
 6. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெட்டிய காய்கறிகளை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும் காய்கறிகள் வெந்தவுடன் உப்பு,மிளகாய் தூள்,பெப்பர் சேர்க்கவும்
 7. காய்கறிகளை பிரட்டின் நடு பகுதியில் வைக்கவும்
 8. சீஸ் துண்டுகளை அதன் மேலே வைக்கவும்
 9. அடுப்பில் குக்கர் வைத்து அதில் உப்பு போட்டு மூடி வைக்கவும் (ovenil bake seivathu pol) மற்றொரு டிரேயில் வெண்ணெய் தடவி சூடு செய்யவும்
 10. சுவையான சீஸ் வெஜ்டபுள் டிஸ்க்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்