வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் ரோஸ் மில்க் குல்பி

Photo of Paneer Rosemilk Kulfi by Nagarathinam R at BetterButter
363
6
0.0(0)
0

பன்னீர் ரோஸ் மில்க் குல்பி

Mar-13-2018
Nagarathinam R
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
480 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பன்னீர் ரோஸ் மில்க் குல்பி செய்முறை பற்றி

பன்னீர் ரோஸ் மில்க் குல்பி

செய்முறை டாக்ஸ்

  • ஃப்ரீஸிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பால் 1கப்
  2. பன்னீர் 2ஸ்பூன்
  3. சர்க்கரை 2ஸ்பூன்
  4. ரோஸெமில்க் 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. காய்ச்சிய பாலில் பன்னீர், ரோஸ் எசென்ஸ், சர்க்கரை சேர்த்து நன்கு கரைக்கவும்
  2. அதை ஐஸ் அச்சில் ஊற்றவும்
  3. 8மணி நேரம் பிரிசரில் வைக்கவும்
  4. பன்னீர் ரோஸ் மில்க் குல்பி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்