வீடு / சமையல் குறிப்பு / வாழைத்தண்டு சூப்

Photo of Banana Stem Soup by Saivardhini Badrinarayanan at BetterButter
762
3
0.0(0)
0

வாழைத்தண்டு சூப்

Mar-14-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வாழைத்தண்டு சூப் செய்முறை பற்றி

ஆரோக்கியமான தேர்வு நேரத்தில் பருகும் சுவையான சூப்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வாழைத்தண்டு 1/2 துண்டு
  2. ஜீரகம் 1 மேஜைக்கரண்டி
  3. பச்சைமிளகாய் 2
  4. கருவேப்பிலை சிறிதளவு
  5. மல்லி தூள் 1/2 மேஜைகக்கரண்டி
  6. மிளகு தூள் 1/4 மேஜைக்கரண்டி
  7. மஞ்சள் தூள் 1/4 மேஜைக்கரண்டி
  8. உப்பு
  9. பிரேஷ் கிரீம் 2 மேஜைக்கரண்டி
  10. பூண்டு 2 பல்
  11. கொத்துமல்லி இலை சிறிதளவு
  12. வெண்ணெய் 1 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் வாழைத்தண்டு நறுக்கி குக்கரில் மஞ்சள் தூள் மற்றும் 3 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் விட்டு வேகவைக்கவும்.
  2. பின் வேகவைத்த வாழைத்தண்டு மிக்ஸில் போட்டு நன்கு அரைக்கவும்.(வேகவைத்த தண்ணீர் சேர்த்து அரைக்கவும்)
  3. பின் ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து ஜீரகம், பச்சைமிளகாய், கருவேப்பிலை , அரைத்த வாழைத்தண்டு விழுது , மல்லி தூள், மிளகு தூள் , உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  4. நன்கு ஆரிய பிறகு வடிகட்டி கொள்ளவும்.
  5. பின் ஒரு கடாயில் வெண்னெய் சேர்த்து பூண்டு சிரியதாக நறுக்கி வதக்கவும்.
  6. பின் அதில் வடிகட்டிய வாழைத்தண்டு நீரை சேர்த்து நன்கு கொதி வந்தவுடன் பிரேஷ் கிரீம் சேர்த்து கலந்து பின் இறக்கி கொத்துமல்லி இலை தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்