வீடு / சமையல் குறிப்பு / ஆரஞ்சுபழ ஜூஸ்

Photo of Fresh orange juice by Mughal Kitchen at BetterButter
544
1
0.0(0)
0

ஆரஞ்சுபழ ஜூஸ்

Mar-16-2018
Mughal Kitchen
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஆரஞ்சுபழ ஜூஸ் செய்முறை பற்றி

Fresh orange juice

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சில்லிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஆரஞ்சுபழம் ஆறு
  2. நன்னாரி ஓயிட் சர்பத் அரைடம்ளர்

வழிமுறைகள்

  1. ஆரஞ்சுபழத்தை பிழிந்து கொள்ளவும். புளி வடிகட்டியை பயன்படுத்தி வடிகட்டவும்.சிறிது ஆரஞ்சுசுழைகள் இருந்தால் நன்றாக இருக்கும். ஆரஞ்சுபழ சாறு அளவு தண்ணிர் சேர்க்கவும். பின்
  2. நன்னாரி சர்பத் சேர்க்கவும். ஆரஞ்சுஜூஸ் ரெடி. ஆரஞ்சு ஜூஸ் கசப்பு தன்மை இல்லாமல் இருக்க நாம் கைகளினால் அழுத்தும் போது மேல் பாகம் உள்ள சாறு உள்ளே செல்லாமல் கைகளை இரண்டு பழக்களுக்கு இடையில் கழுவி சாறு எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்