வீடு / சமையல் குறிப்பு / ஹெட்ஹாக் துண்டு

Photo of Hedgehog Slice by Namita Tiwari at BetterButter
286
50
4.5(0)
0

ஹெட்ஹாக் துண்டு

Mar-25-2016
Namita Tiwari
300 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • ஈஸ்டர்
 • வெஜ்
 • ஈஸி
 • சில்லிங்
 • டெஸர்ட்
 • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

 1. ¾ கப் சுண்டக்காய்ச்சியப்ப பால் (வழக்கமான 240 மிலி பயன்படுத்தவும்)
 2. 60 கிராம் வெண்ணெய்
 3. 125 கிராம் அடர் சாக்லேட் அல்லது கொகோ சிப்சுகள்
 4. 150 கிராம் சாதாரண இனிப்பு பிஸ்கெட்டுகள்
 5. 1/3 கப் வறுத்த வேர்கடலை
 6. 1/3 கப் உலர் திராட்சை
 7. 2 தேக்கரண்டி இனிப்பு சேர்க்கப்பட்டு தோல் உரிக்கப்பட்டது அல்லது 1 தேக்கரண்டி பொடியாக துருவப்பட்ட ஆரஞ்சின் தோல்

வழிமுறைகள்

 1. ஒரு 7x7 இன்ச் சதுர கேக் பாத்திரத்தை கிரி1ஸ் செய்து பார்ச்மெண்ட் பேப்பரால் ஒரு பக்கம் 5 செமீ அதிகமாக வைத்து லைன் செய்யவும்.
 2. பிஸ்கட்டை சிறுசிறு துண்டுகளாக உடைத்துக்கொள்ளவும்.
 3. சுண்டக் காய்ச்சியப் பாலையும் வெண்ணெயையும் ஒரு மொத்தமான அடிப்பாகமுள்ள கடாயில் கலந்து, குறைவான தீயில் வெண்ணெய் உருகும்வரை கலக்கவும்.
 4. சாக்லேட்டைச் சேர்த்து மென்மையாகும்வரை கலக்கவும். பிஸ்கெட், வேர்கடலை, உலர் திராட்சை, இனிப்பு சேர்த்தத் தோல் ஆகியவற்றைச் சேர்த்து கலந்துகொள்ளவும்.
 5. கலவையை கடாயில் ஊற்றி சமமாக பரவச் செய்யவும். மூடி போட்டு, பிரிஜ்ஜில் 4ல் இருந்து 5 மணி நேரம் அல்லது கெட்டியாகும்வரை வைக்கவும்.
 6. கடாயில் இருந்து எடுத்து துண்டுகளாக நறுக்கிப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்