வீடு / சமையல் குறிப்பு / உளுந்தங்கஞ்சி

Photo of Black gram kanji by Selvi Sasikumar at BetterButter
514
5
0.0(0)
0

உளுந்தங்கஞ்சி

Mar-18-2018
Selvi Sasikumar
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உளுந்தங்கஞ்சி செய்முறை பற்றி

சத்தானது.குழந்தைகளுக்கு புத்தி கூர்மையைத் தரும்.நாள் முழுமைக்கும் சுறுசுறுப்பைக் கொடுக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தொளி உளுந்து 100கிராம்
  2. கருப்பட்டி 50
  3. காய்ச்சிய பால் 200மில்லி
  4. தேங்காய் துருவல் 4 ஸ்பூன்
  5. சுக்கு 1ஞ்
  6. ஏலக்காய் 4

வழிமுறைகள்

  1. வெறும் கடாயில் பருப்பை மணம் வர வறுக்க வேண்டும்.
  2. குக்கரில் 400மில்லி தண்ணீர் ஊற்றி வறுத்த பருப்பை வேக 3விசில் விட்டு வேக வைக்கவும்.
  3. கருப்பட்டியை 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து கரைந்ததும் வடிகட்டி வெந்த பருப்புடன் சேர்க்கவும்.
  4. ஒரு கொதி வந்ததும் தேங்காய் துருவல்,சுக்கு,ஏலக்காயை பொடி செய்து சேர்க்கவும்.
  5. மிதமான சூட்டில் பால் சேர்த்து பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்