வீடு / சமையல் குறிப்பு / மீன் பொரியல்

Photo of Fish fry by Mughal Kitchen at BetterButter
434
3
0.0(0)
0

மீன் பொரியல்

Mar-18-2018
Mughal Kitchen
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மீன் பொரியல் செய்முறை பற்றி

Fish fry

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • முகலாய்
  • ஃபிரையிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மீன் அரைக்கிலோ
  2. இஞ்சி பூண்டு விழுது அரைஸ்பூன்
  3. எலுமிச்சை சாறு சிறிது
  4. மிளகாய்த்தூள் தேவைக்கு
  5. மஞ்சள்த்தூள் சிறிது
  6. சோம்புத்தூள் அரைடீஸ்பூன்

வழிமுறைகள்

  1. லபமீனைகழுவிக்கொள்ளவும்
  2. மீனில் உப்பு.மிளகாய்த்தூள்.மஞ்சள்த்தூள்.சோம்புத்தூள்.இஞ்சி விழுது.எலுமிச்சைசாறு சேர்த்து வெயிலில் அரைமணி நேரம் வைக்கவும் அல்லது குளிர்சாதனபொட்டியில் இருபது நிமிடம் வைத்து பின் எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.
  3. மீன் வறுவல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்